A Guest Post by சிவக்குமார் சூலூர்
குழந்தை கவிதை:பூக்கள் அழகென்று கவிதை எழுதினேன் ; இன்று அப்பூக்களே தோற்றது நீ பூத்த புன்னகையால்
~~~~$$$~~~~
~~~~$$$~~~~
~~~~$$$~~~~
உன்னை பற்றி கவிதை எழுத நானும் குழந்தையாகிறேன்
~~~~$$$~~~~
தொட்டிலில் உறங்கும் எனது கவிதை நீ
~~~~$$$~~~~
வீட்டினுள் வானவில் உன் சிரப்பினிலே
~~~~$$$~~~~
தலைகுனிந்தேன் உன்னை முத்தமிட தலைநிமிர்ந்தேன் உன் தந்தையாக
~~~~$$$~~~~
கவிதை எழுத மனமில்லை கவிதையாய் நீ இருக்க.
~~~~$$$~~~~
நன்றி தோழி ��
ReplyDelete